நடிகர் ஷாரூக் கான் நடித்து இருக்கும் பதான் திரைப்படத்துக்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இஸ்லாமிய அமைப்புகளும் அந்த படத்திற்கு தடைகோரி இருக்கின்றன. <br /> <br />While BJP and Hindu organizations are protesting against Shah Rukh Khan starrer Pathan, Islamic organizations are also demanding a ban on the film. <br /> <br />#Bikini #Pathan #DeepikaPadukone